சற்றுமுன்: பழம்பெரும் நடிகையும், பாடகியுமானவர் காலாமானார்.! வருத்தத்தில் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


தூள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி ரசிகர்களிடம் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. அந்த படத்தில் வரும் 'சிங்கம் போலெ' என்ற பாடலின் மூலம் மேலும் பிரபலமானார்.

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பரவை முனியம்மா, தற்போது அவர் உடல்நிலை மோசமானதால் சமீபகாலமாக சினிமாவில் நடிக்கவில்லை. 

பரவை முனியம்மாவின் உடல்நிலை சில மாதங்களாக மோசமானது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார்.

சமீபத்தில் அவரின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் தற்போது முதிர்வு காரணமாக நடிகையும், பாடகியுமான பரவை முனியம்மா தற்போது உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paravai muniyamma death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->