பாண்டவர் அணி ஒன்று கூடி மதுரை பயணம்.! அட இதுக்காகவா.?! - Seithipunal
Seithipunal


நடிகர் சங்க தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளதால், பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என 2 அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

மதுரை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள நாடக நடிகர், நடிகைகளை நேரில் சந்தித்து வாக்கு கேட்க பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், விஷால், பிரசாந்த், மனோபாலா உள்ளிட்ட 40 நடிகர், நடிகைகள் இன்று மதுரைக்கு ஒரே பேருந்தில் புறப்பட்டனர். 

அங்குள்ள நாடக நடிகர், நடிகைகளை சந்தித்துவிட்டு பின் அவர்கள் தஞ்சை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pandavar team mau travel to madurai


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal