பா.ரஞ்சித்- விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் வெளியிட்ட படக்குழு.! - Seithipunal
Seithipunal


மெட்ராஸ் மற்றும் அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித். பின்னர், ரஜினியை வைத்து கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.

கடைசியாக அவரது இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை ரஞ்சித் இயக்கிய முடித்துள்ளார். இதன் பின்னர் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். 

இந்த திரைப் படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி துவங்க உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pa Ranjith Vikram movie update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->