வீடியோ : பிரியங்கா சோப்ரா கணவர் மீது உள்ளாடை வீசிய பெண்! பிரியங்கா செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி ஆவார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவருக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸிர்க்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததில் இருந்து பிரியங்கா பல நாடுகளுக்கு தன் கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருகின்றார். பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பின்பும் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவர். 

அமெரிக்காவின் அட்லான்டா நகரில்  ஜோன்ஸும் அவரது  சகோதரர்களும்  இசை நிகழ்ச்சி நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்  பிரியங்கா சோப்ரா மேலும் தனது கணவர் பாடியதை கேட்டு ரசித்தார். 

இசை நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் நிக் ஜோனஸை நோக்கி வீசிய உள்ளாடை நடிகை  ப்ரியங்கா சோப்ரா அருகில் வந்து விழுந்தது. அதை எடுத்து அவர் தனது கணவரிடம் கொடுத்தார், இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one women throw bra to priyanka chopra husband


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->