நிவின் பாலியா இது.. அடையாளமே தெரியலையே.. குண்டாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய அளவில் பிரேமம் படம் மூலமாக பிரபலமானவர் நடிகர் நிவின் பாலி. இவர் மலையாளத்தில் வெளியான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். 

அதைத்தொடர்ந்து நேரம் படத்திலும் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் மலையாளத் திரையுலகில் முண்ணனி நடிகராக வலம் வந்தபின் நிவின் பாலி, தமிழிலும் படம் நடித்திருந்தார். ஆனால், அது தோல்வியடைந்தது. எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை‌. 

அதனால், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவின் பாலி, பிரேமம் படத்தில் மிகவும் ஸ்லிம்மாக இருந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் உடல் எடையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nivin Pali Latest Picture


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->