சூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படம் ஒரு அரசியல் படம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில். இப்படத்தில், சூர்யா கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியது.

என்.ஜி.கே. படத்தில் சூர்யா, எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இவர், 2004-லில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர்கள் அரசியலில் வருவது போன்று நடத்து இருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருக்கிய நிலையில், படத்தின் இசை உரிமையை Sony Music South  நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

English Summary

NGK movie new update


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal