பிக்பாஸ் 3 வது சீஸனின் அடுத்த அப்டேட்!! கொண்டாட்டத்தில் பிக்பாஸ் ரசிகர்கள்!!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்களை தொலைக்காட்சி முன்னாடி அமரவைத்தது மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தொடங்கியது. பிறகு கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

தமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 2 வது சீசன் முடிந்துள்ளது. தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது.


தற்போது 3 வது சீசனுக்கு தயாராகி வருகிறது. அண்மைகாலமாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் பிக்பாஸ் 3 வது சீசனையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.இந்த வருட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் இன்று பிக்பாஸ் குறித்த ப்ரோமோ விடீயோவை வெளியிட்டுள்ளது. விரைவில் அதில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்து வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new announcement about big boss


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->