வெளியானது நேர்கொண்ட பார்வை ட்ரெயிலர்.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


அஜித் தற்போது "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மறைந்த  நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில்  வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ்போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இபபடத்தில் தல அஜித் வக்கீலாக நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் அதில்  அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தில் ட்ரெயிலர் இன்று (12-06-2019 ) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது இன்று மாலை 6 மணிக்கு நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெயிலர் வெளியாகியது. 

நேர்கொண்ட பார்வை ட்ரெயிலர்: 

English Summary

nekonda parvai trailer release


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal