எல்லாம் 'ஒகே' ஆனா அதுக்கு மட்டும் 'நோ' சொல்லும் நயன்தாரா! என்னாவா இருக்கும்?!  - Seithipunal
Seithipunal


டிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்தி கொண்டவர். மேலும் அவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நிலைத்து வருபவர்.

இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' என்னும் பெயரிடப்பட்டுள்ள தலைவர் 168 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதற்காக இவர் ஐதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளார். 

Image result for nayanthara seithipunal

இந்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா மீண்டும் சோலோ ஹீரோயின் படங்களில் நடிக்க முயற்சித்து வருகின்றார். இவர் எப்போது படப்பிடிப்பிற்கு ஒரு குறிப்பிட்ட கலர் உள்ள காரில் தான் வருவதாக கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் நயன்தாரா ‘படத்தின் ப்ரோமோஷன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் நான் ஒரு போதும் வரமாட்டேன், என்று அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டு தான் படப்பிடிப்பிற்கே செல்வதாக’ பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara's new condition for movies


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->