நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா? ரஜினி படத்தில் மட்டும் கோடி.. கோடி? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

நயன்தாராவுக்கு என தனியான ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் அவருக்கு அதிக சம்பளம் தரவும் தயாராக உள்ளனர். ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்காக நயன்தாரா 5.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் ரஜினியின் படத்தில் மீண்டும் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக சேர உள்ளார். இதில் நயன்தாரா சம்பளம் சற்று குறைந்த 4.5 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara salary


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->