சர்ச்சைக்குரிய அந்த நயன்தாராவின் படம் வெளியீடு?! வெளியானது அறிவிப்பு!!  - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படமான கொலையுதிர்காலம் படத்தில் முன்னதாக மூத்த நடிகர் ராதாரவி ஒரு நிகழ்சியில் நயன்தாராவின் அந்தரங்கம் குறித்து பேசி இருந்தார். 

இது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், நயன்தாராவின் காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் விமர்சித்து இருந்தார். 

இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு 'விஸ்வாசம்', 'ஐரா' மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதனை தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் 'கொலையுதிர் காலம்' என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் 'யூ/ஏ' சான்றிதழ் பெற்றது. இந்நிலையில், வருகின்ற ஜூன் 14ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara next film release date announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->