இணையத்தில் லீக்கான நயன்தாரா புகைப்படம்! வைரலாக்கி வரும் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


மிழ் சினிமாவில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி படங்களில் நடித்து பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகை நயன்தாரா.

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும். இவர் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

இந்நிலையில் அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். சாய்ரா நரசிம்மரெட்டி, பிகில், தர்பார், லவ் ஆக்சன் ட்ராமா என தமிழ், மலையாளம் என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்து ரஜினி நடிக்கும் தலைவர்168 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அவர். மேலும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் பற்றிய அறிவிப்பும் சமீபத்தில் வெளிவந்தது.

இந்த நிலையில் அவர் ஹைதராபாத் விமான நிலையம் வந்தபோது எடுத்த சில ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரஜினி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க தான் அவர் ஹைதராபாத் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara image in airport


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->