விக்ரமில், கமலுக்கு ஹீரோயினாக நடிக்க இருந்தது இவரா.?! லோகேஷ் போட்ட பிளான் மாறியது எப்படி.?! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஜூன் 3-ல் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் நடிகை நதியா.! தீயாக பரவும் வீடியோ.! -  Seithipunal

நெகட்டிவ் விமர்சனங்களே, எழாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை படம் ரூ.350 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் கமலுக்கு கதாநாயகியே இல்லை என்பது பலரையும் கவலையடைய வைத்தது. இதில், கமலுக்கு ஜோடியாக நதியா நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், நதியா வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இதில் அவரால் நடிக்க முடியவில்லையாம். இதனால், ஹீரோயின் கேரக்டரையே லோகேஷ் எடுத்துவிட்டாராம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nathiya may missed vikram movie 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->