சமந்தாவை தொடர்ந்து மாமனாரும் எடுத்த முடிவு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்ற சமந்தா திருமணத்திற்குப் பின்னர் கூட தொடர்ந்து தனது கெரியரில் சாதித்து வருகின்றார். 

இத்தகைய சூழலில், அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ஹிட்டடித்திருந்த ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாவது பாகத்தில் சமந்தா, வில்லியாக நடித்திருந்தார். இதற்காக சமந்தாவுக்கு என்று தனி எமோஜியையும் படக்குழு ட்விட்டரில் அறிமுகப்படுத்தியது.

இந்த படத்திற்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக பெட்ரூம்  காட்சிகளில் அவர் புகுந்து விளையாடியிருக்கிறார். இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈழத்தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக அதில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே அமேசான் பிரைம் தளத்தையே தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் டிவிட்டரில் தற்போது ட்ரெண்டாகி வந்தது. 

இந்த நிலையில் தற்போது சமந்தாவை தொடர்ந்து நாகார்ஜுனாவும் ஒரு வெப்சீரிஸில் நடிக்க இருப்பதாகவும், இரண்டு கதை வந்துள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nagarjuna may act in web series 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->