மெட்டி ஒலி 'கோபி'யின் குடும்ப புகைப்படம்.! ஆச்சர்யப்படும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வெளியாகிய கோகுலம் காலனி சீரியலின் மூலமாக பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன். இவர் நடித்த மெட்டி ஒலி சீரியலின் கோபி கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

தொடர்ந்து எம் மகன் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக வெள்ளித்திரையில் கால்பதித்தார். எம் மகன் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் அவ்வளவாக திருமுருகனுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. 

வெள்ளித்திரை பெரிய வரவேற்ப்பை கொடுக்காத காரணத்தால் மீண்டும் சின்னத்திரையில் நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு உள்ளிட்ட தொடர்களையும் இயக்கினார். தற்போது அவர் மீண்டும் வடிவேலு மற்றும் ஆர் ஜே பாலாஜி வைத்து ஒரு புதிய படம் உருவாக்கப் போவதாக தகவல் வெளியாகியது. 

இத்தகைய சூழலில், திருமுருகனின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metti oli Hopi family photo viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal