பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த மீரா மிதுன்.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன்.  இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர். 

அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர். 

மேலும், கவர்ச்சியான உடையணிந்து ஆண் நண்பருடன் முகம் சுளிக்கும் வகையில் நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும்.

நாடு முழுதும் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையில், மீரா மிதுன் குட்டியான உடையில் மொத்தமும் தெரியும் படி படு மோசமான போஸ் கொடுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mitun hot photo shoot in lock dwon


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->