சன்னி லியோனியாக மாற ஆசைப்படும் மீரா மிதுன்.! காரணம் இதுதான்.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன்.  இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர். 

அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர். 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு மீரா மிதுன் அளித்த பேட்டியில், இளைஞர்களின் கனவு கன்னி சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க எனக்கு ஆசை. சின்ன வயதில் தெரியாமல் செய்த தவறை மறந்து,  தற்போது தைரியமாக நடிகையாகி பல நல்ல விஷயங்களை செய்துவருகிறார். அவரே எனது ரோல்மாடல் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mithun says about sunny leone


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->