நெய் குழந்தை போல இருக்கும் மாளவிகா மோகனன்.! பரிதவிக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர்தான் மலையாள சேச்சி மாளவிகா மோகனன் அந்த திரைப்படத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார். 
 இந்ததிரைப்படத்திற்குப் பின்னர் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது தனுஷின் புதிய படம் ஒன்றிலும் மாளவிகா மோகனன் நடித்து வருகின்றார். 

சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் மாளவிகா மோகனன். எப்பொழுதும் படு கவர்ச்சியான புகைப்படங்கள், வித்தியாசமான போட்டோஷூட் என்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம். அவர் பொது நிகழ்ச்சிகளிலும் விருது வழங்கும் நிகழ்ச்சி களிலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து வலம் வருவது வழக்கம். 

தற்போது அவர் சிறுமிகள் அணியும் உடை போல ஒரு கவுன் அணிந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பரிதவிக்க வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malavika moganan white Gown photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->