காதலனை பார்க்க சென்று, வெறும் சட்டையோடு பேண்ட் இல்லாமல் திரும்பிய நடிகை.!  - Seithipunal
Seithipunal


பாலிவுட் தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் ஒரு பிரபல நடிகராக இருக்கின்றார். அவர் தன்னை விட வயதில் 12 வருடம் பெரியவரான மலாய்கா அரோராவை காதலித்து வருகிறார். மலாய்க்கா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அவருக்கு 16 வயதில் மகன் இருக்கின்றார்.

உயிரே என்ற ஷாருக்கானின் படத்தில் இடம் பெற்று தக்க தையா தையா பாடலுக்கு நடனமாடி இருப்பார். ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பழக்கமானவர். மலாய்கா பிரபல சல்மானின் சகோதரர் அர்பாஸ் கான்னின் முன்னாள் மனைவியாக இருந்தவர். 1998 ல் அர்பாஸ் கான்-மலாய்கா திருமணம் நடந்து, 2017இல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார். மலாய்காவுடன் தான் அந்த மகனும் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில், மலாய்காவை அர்ஜுன் கபூர் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படும். இருவரும் அவ்வப்போது அவுட்டிங் சென்று வரும் புகைப்படங்களும் வெளியாகும். 

இந்த நிலையில் தன்னுடைய காதலனான அர்ஜுன் கபூரை சந்திக்கச் சென்று திரும்பிய மலாய்க்கா திரும்பி வருகையில் பேண்ட் அணியாமல் மேல்சர்ட் மட்டும் அணிந்து கொண்டு வெளியே திரும்பி வந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் பலரும் மிகவும் மோசமான விமர்சனங்கள் கொடுத்து கலாய்த்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MALAIKKA VIRAL PHOTOS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->