"அட நம்ம அறிவழகியா இது?" வெளியான கும்மென்ற புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


சாட்டை படத்தில் கண்களை சிமிட்டிக் கொண்டு, பள்ளி இளம்பெண்ணாக 'அறிவழகி' என்ற பெயரில் அமைதியான பெண்ணாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இதன்மூலம் பலரது மனதில் இடம்பிடித்த அவர் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'குற்றம் 23 ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், விக்ரம் பிரபுவுடன் அசுரகுரு, ஆர்யாவுடன் மகாமுனி, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அசுரகுரு படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி மிகவும் வைரலாகியது.  

mahima nambiyar, seihtipunal

இந்த படம் அவருக்கு பிறர் மனதில் வெகுவாக பதியும் அளவிற்கான கதாபாத்திரமாக அமைந்துள்ளதாகவும், மிகவும் சாதாரண பக்கத்து வீட்டுப் பெண்ணாக பல கதைகளில் நடித்து வந்த இவருக்கு இந்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

Think of all the beauty still left around you and be happy 😊 #annefrankquote #thoughtoftheday #womaninwhite @sureshsuguphotography

அன்று Mahima Nambiar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mahima_nambiar)

தற்பொழுது சிறிதும் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு புகைப்படத்தினை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றார். பலரும் அட இது சாட்டை படத்தில் இருந்து அப்பாவி பெண்ணை என வியந்து பார்க்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahima nambiyar hot photo


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->