பெற்ற மகளுக்கு லிப் டூ லிப் கொடுத்த தந்தை.! கொடுத்த விளக்கத்தால் அலியாபட் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் மகளுக்கு தந்தையே லிப் டு லிப் முத்தம் கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. 

கும்ரா, ஜுனூன், தி ஜென்டில் மேன், மர்டர், நாராஸ், லவ் கேம்ஸ் உள்ளிட்ட பல படங்களை மகேஷ்பட் இயக்கி இருக்கின்றார். நடிகைகள் பூஜா பட் மற்றும் அலியாபட் இருவரும் இவருடைய மகள்கள். தற்போது அலியாபட் ராஜமவுலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தின் மூலமாக தென்னிந்திய படத்திலும் நடிக்கின்றார்.
 
மகேஷ்பட்டின் மூத்த மகளான பூஜா பட்டும் இந்தியில் மிக பிரபல நடிகை தான். மகேஷ்பட்டின் இயக்கத்தில் உருவாகும் 'சதக் 2' என்ற படத்தில் பூஜா பட், அலியா பட் இருவரும் நடிக்கின்றனர். சமீபத்தில் மகேஷ்பட், பூஜா பட் இருவரும் ஆங்கில சினிமா இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தனர். 

அதில் இவர்கள் துணிச்சலாக செய்த காரியம் ரசிகர்களையும், திரையுலகையும் அதிர வைத்து இருக்கின்றது. பூஜா பட்டும், மகேஷ்பட்டும் லிப் டு லிப் கிஸ் கொடுத்து கொண்ட புகைப்படம் அட்டை படமாக இடம்பெற்று இருக்கின்றது. தந்தையும், மகளும் இப்படி உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தது முதல் அதிர்ச்சி என்றால், அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் அதுக்கும் மேலே. 

இதுகுறித்து மகேஷ்பட் ' பூஜா மட்டும் என் மகளாக இல்லாமல் இருந்திருந்தால் அவளை நான் மணந்திருப்பேன்' என்று கூறி இடியை இறக்கி இருக்கிறார். இந்த புகைப்படத்தையும், பேட்டியையும் கண்ட நெட்டிசன்கள் இருவரையும் கழுவி ஊற்றி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahesh patt kissed his daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->