முதல்வராக விஜய்... அமைச்சராக அவரா? குசும்புல கோவையை மிஞ்சும் மதுரை.! - Seithipunal
Seithipunal


விஜய்யின் மக்கள் மன்ற தலைவரை நாளைய அமைச்சர் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர்கள் அரசியலுக்கு வரவேற்கும் சுவரொட்டிகள் ஒருபுறமிருந்தாலும் நடிகர்களின் மன்ற தலைவர்களையே அமைச்சர் என்று தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மன்ற தலைவர் திரு தங்கபாண்டி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரை நாளைய அமைச்சர் என்ற அடைமொழியுடன் மதுரை மாநகரில் சுவரொட்டிகளை ஒட்டி விஜய் ரசிகர்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளனர்.

 

இந்த சுவரொட்டி விவகாரத்தில் ஒரு வாசகம் ஆனாலும் தனி வாசகமாக தேர்ந்தெடுத்து சுவரொட்டி அடிப்பவன் மதுரைக்காரன் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் இது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai vijay poster


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->