மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் விருமன் நாயகி.! - Seithipunal
Seithipunal


டாக்டர், டான் வெற்றிகளை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். 

ஏற்கனவே இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு, வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தேசிய விருதுகளை வாரிக்குவித்த மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்த மாவீரன் உருவாக்க உள்ளது.

இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்கவுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ், அயலான் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன  என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maaveeran movie casting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->