பொள்ளாச்சியில் பொங்கல்.. வானில் அழகான தேவதை லாஸ்லியா..! புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள்.!! - Seithipunal
Seithipunal


இலங்கை பெண்ணான லாஸ்லியா பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். ஆரம்பத்தில் நண்பர்கள், சேரனுடன் அப்பா பாசம் என்று கொண்டாட்டத்துடன் சுற்றிவந்த லாஸ்லியா அதன்பின்னர் காதலில் விழுந்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் லாஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் அதிகப்படியான வாய்ப்புகள் காத்திருக்கின்றது என்று தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. ஜிம்மிற்கு சென்று உடலை மெருகேற்றி வருகிறார் லாஸ்லியா. 

மேலும், தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில்  விழா ஒன்றுக்கு வந்த லாஸ்லியா ராட்சத பலூனில் வானில் பறந்த இருக்கின்றார். இதற்கான வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

losliya celebrate pongal in pollachi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->