லொஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஆப்பு வைக்கப்போகும் லொஸ்லியாவின் தந்தை!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் லொஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் லொஸ்லியாவுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் தற்போது மக்கள் லொஸ்லியாவையும் விமர்சனம் செய்ய தொடங்கினர். ஓவியா போலவே இவருக்கும் இணையத்தில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். லொஸ்லியாவுக்கு தற்போது ஆர்மி எல்லாம் உள்ளது.

பிக்பாஸ்சீசன் 3 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லொஸ்லியா இன்னும் எலிமினேட் ஆகாத காரணத்தால், அவர் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதா கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் பெரிய ஹிட் ஆனது. இதன் இரண்டாவது பாகம் எடுக்க உள்ளனர்.  ராஜா ராணி இரண்டாவது பாகத்தில் லொஸ்லியவை நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சீரியல் தரப்பு தற்போது லொஸ்லியவைவுடன் பேசி வருகிறது. இதற்கு லொஸ்லியாவின் தந்தை ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

losliya act raja rani serial


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->