எல்.கே.ஜி படத்தின் வெற்றியை கொண்டாடி., தயாரிப்பாளர் இயக்குனருக்கு வழங்கிய பேரதிர்ச்சி.!! திகைத்துப்போன இயக்குனர் பிரபு.!!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் கே.பிரபு இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாக அமைக்கப்பட்டு இருந்தது. 

மேலும்., இணையத்தை இப்போது கையாண்டு வரும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை எவ்வாறு பரப்புகின்றனர்., அரசியல் களமானது தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு உள்ளது., அரசியல்வாதிகளின் சூட்சமங்கள் அனைத்தும் யதார்த்தமாகவும்., சிந்திக்கக்கூடியதாகவும் அமைந்திருந்தது. 

இந்த படத்தில் நடித்திருந்த நடிகை பிரியா ஆனந்த்., தனது கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரமான அரசியல் கட்சிகளுக்கு உதவி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அனைவரும்., எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த படம் வெளியாகி வசூலாக சுமார் 15 கோடிக்கும் மேல் பெற்றுள்ள நிலையில்., படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில்., படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்த சமயத்தில் படத்தின் தயாரிப்பரான ஐசரி கே.கணேஷ்., படத்தின் இயக்குனர் பிரபுவிற்கு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். இது போன்ற பல பரிசுகளை படக்குழுவிற்கு வழங்கியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LKG movie producer pleasant gives surprise


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->