மீண்டும் கும்முனு, ஜம்முனு மாறி ரசிகர்களை சூடேற்றும் லட்சுமி மேனன்.! - Seithipunal
Seithipunal


எஸ்ஆர் பிரபாகரன் இயக்கிய சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இதனைத் தொடர்ந்து அவர் கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அவருக்கு நடிகர் விஷாலுடன் காதல் ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. சில வருடங்கள் நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி இருந்த நிலையில் லட்சுமிமேனன் சில விளம்பரங்களில் மாடலாக நடிக்கத் தொடங்கினார். இருப்பினும் அவருடைய முகத்திற்கு அதெல்லாம் செட் ஆகவில்லை. 

மேலும் படவாய்ப்புகளும் குறையத் துவங்கியது. சமீபத்தில் உடல் எடையை குறைத்து அவரது அழகையே இழந்துவிட்டார் என்று ரசிகர்கள் சோகமாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் உடல் எடையை அதிகரித்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakshmi Menon Instagram Post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->