சுந்தர். சி பிறந்த நாள் சிறப்பு.! குஷ்பூ எப்படி வாழ்த்திருக்காங்க பாருங்க.!  - Seithipunal
Seithipunal


தமிழில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமடைந்து கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பு, இவர் தமிழை தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து இருக்கின்றார்.

பாஜகவில் குஷ்பூ..?! உறுதியான தகவல் கொடுத்த அண்ணாமலை.! - Seithipunal

எந்த நடிகைக்கும் கிடைக்காத புகழ் நடிகை குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்தது. தமிழ்நாட்டு ரசிகர்கள் குஷ்புவுக்கு கோவில் கட்டி கொண்டாடினர். இவருக்கு இயக்குனர் சுந்தர் சி யுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது குஷ்புவிற்கு 20 வயதில் இரு மகள்கள் இருக்கின்றனர். 

போன் பண்ணி என்னை சீரழித்துவிடுவேன் என்று மிரட்டுகிறான்.. குஷ்பூ பகீர்  குற்றசாட்டு.!! - Seithipunal

இத்தகைய சூழலில், இயக்குனர் சுந்தர்.சி தன்னுடைய பிறந்தநாளை நேற்று குடும்பத்துடன் கொண்டாடி இருக்கின்றார். நடிகை குஷ்பூ அந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் எனது வலிமை மற்றும் உலகமும் நீங்கள் தான், HAPPY BIRTHDAY LOVE என்று குஷ்பூ தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kushboo wishes to sundhar c for birthday 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->