இவங்க தான்.. குஷ்பூவோட அம்மாவா.? வைரலாகும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் குஷ்பு. இவர், முதலில் காங்கிரஸிலிருந்து தற்போது பாஜகவில் அங்கம் வகித்து வருகிறார். உடல் எடை அதிகரித்து இருந்த குஷ்பூ சமீப நாட்களில் கடுமையாக உழைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

அவரது இந்த முயற்சியை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்து, நடிகை குஷ்பு விதவிதமான ஆடைகளை அணிந்து தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார். 

அவர் வெளியிடும் புகைப்படங்களைக் கண்டு ரசிகர்கள் உங்களது வயது ஆக ஆக அழகு கூடிக்கொண்டே செல்கிறது என்று கமென்ட் போட்டு வருவார்கள். சமீபத்தில் அவரது பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து ஒரு பெண் சர்ச்சை கேள்வி எழுப்பி குஷ்பூவிடம் வாங்கி கட்டி கொண்டார். 

இந்த நிலையில், தற்போது நடிகை குஷ்பூ தனது தாயுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை கொடுத்து வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kushboo mother photo viral on instagram 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->