அச்சச்சோ.. குஷ்பூவுக்கு விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகை குஷ்புவுக்கு விபத்து காரணமாக காலில் சவ்வு கிழிந்துள்ளது. 

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ. பிரபல இயக்குனரான சுந்தர்சியை திருமணம் செய்து கொண்ட அவர் அரசியல்வாதியாகவும் சினிமா பிரபலமாகவும் இருந்து வருகின்றார். 

இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் குஷ்புவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு இருக்கின்றது. எனவே, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தனக்கு நேர்ந்த விபத்து குறித்து நடிகை குஷ்புவே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படம் போட்டுள்ளார். 

அதில் முழங்காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆனாலும், ஓய்வு எடுக்க முடியாத அளவிற்கு தனக்கு வேலை இருப்பதாகவும் காலில் ஜவ்வு கிழிந்த நிலையில் கூட வேலை காரணமாக டெல்லிக்கு செல்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த அவரது ஆதரவாளர்கள் வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுங்கள. வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கமெண்ட் போட்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kushboo Leg Fracture in accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->