நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க இருந்தது அந்த நடிகையாம்.! நிராகரிக்க இது தான் காரணமா.?!  - Seithipunal
Seithipunal


நாட்டாமை திரைப்படத்தில் நடிகை குஷ்பு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை லட்சுமி தான் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. 

வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் முக்கியமான ஒன்று நாட்டாமை. இன்றுவரை அந்தப் படம் குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுவது வழக்கம். இந்த படத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். 

Image result for kushboo seithipunal

அதில் ஒரு வேடத்தில் ஜோடியாக மீனாவும் மற்றொரு வேடத்தில் குஷ்புவும் ஜோடியாகவும் நடித்து இருப்பர். இந்த படத்தில் நடிகை மீனா கதாநாயகி என்றாலும் கூட, குஷ்பு ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் போல தான் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் முன்னாள் நடிகை லட்சுமி தான். 

ஆனால், இந்த கதாபாத்திரம் குறித்த கதையை அவர் கேட்ட பொழுது பெரிதும் அவரை இருக்கவில்லையாம். ஆனால், குஷ்பு இந்த கதாபாத்திரம் குறித்த தகவலை கேட்ட உடன் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kushboo in nattamai movie story 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->