கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்.! அட கடவுளே.!  - Seithipunal
Seithipunal


தலைவர் 168 படக்குழு நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்து இருக்கின்றது. பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் உருவான படம்தான் 'மகாநடி'. இந்த படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார்.

அந்த படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றிருக்கின்றார். டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், மிகவும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதனை தொடர்ந்து, ரசிகர்கள் மிகவும் ஒல்லியான கீர்த்தி சுரேஷை கண்டு என்ன சிம்ரென் இது? எலும்பும் தோலுமாகி இப்படி ஆயிட்டீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

keerthi suresh recent picture


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal