கவினுக்கு இப்படி ஒரு பலமா.! மாஸ் காட்டும் கவினின் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


லட்டக்கணக்கில் ட்விட்! பிக்பாஸ் முடிந்தபிறகும் இன்று ட்ரெண்டாகும் கவின்.. காரணம் இதுதான்?

விஜய் தொலைக்காட்சியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த கவின் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்றபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிப்பதாக கவின் கூறினார் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும் கவினுக்கென தனி ரசிகர்களின் ஆதரவு இருந்து வந்தது. பிக்பாஸ் போட்டியின் போது கவின் பல வாரங்களாக எலிமினேஷன் லிஸ்டில் இருந்தார் ஆனால் ரசிகர்கள் அவரை அதிகம் வாக்களித்து காப்பாற்றினர்.

பிக்பாஸ் சீசன் 3 முடிந்து பல வாரங்கள் ஆகி உள்ள நிலையில், தற்போது கவின் ரசிகர்கள் டிவிட்டர் போன்ற  சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். 

தீபாவளி ஸ்பெஷல் பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதற்கு கவின் பல்வேறு கெட்டப்களில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

அதற்கு ரசிகர்கள் #KavinTimeToShine என ட்விட்டரில் அவரது ரசிகர்கள் ட்ரெண் செய்து வருகின்றனர். தற்போது வரை அவருக்காக 2.75 லட்சம் ட்விட்கள் பதிவாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kavin tweets cross 2lakhs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->