பொண்ணு வேணும்னா? உங்க சகோதரி கிட்ட போங்கடா.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி.! - Seithipunal
Seithipunal


அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆபாசமாக ஒரு பதிவை செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஒரு சிலர் மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர். 

அதில் ஒருவர் கைது கஸ்தூரியை டேக் செய்து கமெண்ட் செய்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் மாட்டுக்கு  சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.  பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க என பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரி இந்த பதிவு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரியின் பதிவிற்கு அஜித் ரசிகர் கமெண்ட் செய்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் யாரும் இப்படி பதிவு செய்ய வாய்ப்பு இல்லை எனவும் கூறி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kasturi tweet issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->