கர்நாடகாவில் தமிழ் படமே வெளியாக கூடாது.! வெறி கொண்டு திரியும் கன்னட அமைப்புகள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படம், கர்நாடகாத்தில் திரையிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜிகாந்த் நடித்துள்ள படம் தர்பார் இந்த திரைப்படம் வரும் 9ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வருகின்றது.

இந்நிலையில் கன்னட படங்களை தவிர தமிழ், தெலுகு, இந்தி மற்ற மொழி படங்களை கர்நாடகா திரையரங்குகளில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ரஜினிகாந்தின் தர்பார் படத்தையும் கார்நாடகத்தில் திரையிடக் கூடாது என போராட்டம் நடத்தி உள்ளன. 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படும் தர்பார் படம், கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka not release tamil films


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->