துபாய் அமைச்சரை சந்தித்த கமலஹாசன்.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் கமலஹாசன் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

22 நாட்களில் இந்த படம் 400 கோடி வசூலை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்போது, வரை விக்ரம் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

அடுத்ததாக இந்தியன்2 படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் ஆரம்பமாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இத்தகைய நிலையில், நடிகர் கமலஹாசன் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் முபாரக் அல் நய்யினை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின் பொழுது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal met with dubai minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->