உதயநிதி உள்ளிட்டோருக்கு முத்தம் கொடுத்த கமல்.! வெற்றி களிப்பில் திக்குமுக்காடல்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

 இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

நெகட்டிவ் விமர்சனங்களே, எழாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை படம் ரூ.400 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தற்போது நடிகர் கமலஹாசன் வெற்றி களிப்பில் படக்குழுவினரை முத்த மழையில் நனைய வைத்துள்ளார். அவர் அனிருத், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal kissed vikram team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->