பாக்யலட்சுமி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்.? அவரே வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரை தற்போது அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இதில் மோனா ஹெட்ரி என்பவர் கதையின் துணை நாயகனுக்கு (செழியன்) மாமியாராக நடித்து வருகிறார். 

அவருடைய மகள் (ஜெனி) கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இந்த தொடரின் மூலம் அவர் பெரிய வரவேற்பை பெற்றார். பெரும்பாலும் குடும்ப குத்து விளக்கு போல தான் அவர் சீரியல்களில் நடித்தார். 

ஆனால், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது. அதற்கு காரணம் மிகவும் கவர்ச்சிகரமான உடையில் அவர் புகைப்படங்களை வெளியிடுவது தான்.  

இந்த நிலையில், தற்போது, நடிகை திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது தனது திருமணம் குறித்து ரசிகர் கேள்வி கேட்டதற்கு விரைவில் என்று பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jeni about his marriage 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->