வருவாரு.. ரொம்ப வேகமா முடிச்சிட்டு.. கிளம்பிடுவாரு - சிம்பு குறித்து சர்ச்சை நடிகை.! - Seithipunal
Seithipunal


சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வருவதால், திரையுலக சகலகலா வல்லவனாக இருக்கும் டி.ராஜேந்தர் மகன் சிலம்பரசன் இயக்குனர்களுக்கு தேவையானதை மிக வேகமாக நடித்துக் கொடுத்து விடுவார். 

இதுகுறித்து, இயக்குனர் கௌதம் மேனன் கூட, "விண்ணை தாண்டி வருவாயா படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் ஒரே டேக்கில் நடித்து கொடுத்துள்ளார்." என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட அவமானம்.! இதெல்லாம் தேவையா உங்களுக்கு?! -  Seithipunal

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிம்பு குறித்து ஒரு பேட்டியில், 'ஒரே நாளில் வெறும் ஒரு மணி நேரத்தில் அவர் நடித்து முடித்து விடுவார். அவரிடம் அவ்வளவுதான் முடிந்து விட்டதா? என்று நான் கேட்டபோது அவ்வளவுதான் என தெரிவித்தார். இது போல ஒரு நடிகரை பார்க்கவே முடியாது. மேஜிக் போல வேகமாக நடித்து முடித்து விட்டு கிளம்பி விடுவார். அவரது திறமையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது." என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி தெரியாது போடா ட்ரெங்கில் கலந்துகொண்டதால், அவர் இந்தி தெரியும் என கூறி பேசிய வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ishvarya rajesh speech about simpu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->