ஹாலிவுட் நடிகையாக மாறிய ஐஸ்வர்யா தத்தா.! ப்பா.. மிரண்டு போகும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தற்போது நடிகர் ஆர்யாவுடன் ஒரு படமும் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஹத்துடன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.

யாஷிகா கூட சேர்ந்து கெட்டு போயிட்டீங்க.! யாஷிகா தோழியின் ஹாட் போஸ்.! -  Seithipunal

இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியாக உடை அணிந்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு மேக்கப் போட்டு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். அந்த புகைப்படத்தில் மிக அழகாக தோற்றமளிக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ishvarya dutta hotphotoshoot like hollywood heroine


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->