காக்க காக்க திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா.?! வெளியான சுவாரஸ்ய தகவல்.! - Seithipunal
Seithipunal


சூர்யா ஜோதிகா காம்பினேஷனில், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. காக்க காக்க படத்தில் நடிப்பதற்காக கவுதம் மேனன் தளபதி விஜய் மற்றும் சூர்யா இருவரையும் அழைத்துள்ளாராம்.

நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் 1996ம் ஆண்டே அறிமுகமாகி இருந்தாலும் கூட, 2002 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க திரைப்படத்தின் மூலம் தான் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியைப் பெற்றார்.

அதுவரை சூர்யா சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் தவித்திருந்தார். கவுதம் மேனனின் காக்க காக்க திரைப்படம் தான் அவருக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்தது.

இருப்பினும், அந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தானாம். நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களிடம் அந்த கதையை கௌதம் மேனன் தெரிவித்திருந்தாரம். விஜய்க்கு முதல்பாதி கதை பிடித்திருந்தாலும், இரண்டாம் பாதி பிடிக்கவில்லை என்று நிராகரித்துவிட்டாரம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Interesting fact about kaakka kaakka movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->