நடிகர் சங்க தேர்தலில் விஷாலை விழுத்த களமிறங்கிய புதிய அணி ? கலக்கத்தில் விஷால்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷாலுக்கு எதிராக, புதிய அணி உருவாகியுள்ளது. நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால் கார்த்தி உள்ளிட்டோரின் பதவிக் காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தனர்

இந்நிலையில் நடிகர் முன்னாள் தலைவர் சரத்குமார்  மனைவியான ராதிகா சரத்குமாரை தலைவராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்  எதிர் தரப்பினர் ஈடுபட்டு உள்ளனர்

மேலும் விஷாலை எதிர்த்து நடிகர் உதயா போட்டியிடவுள்ளார். டி.ராஜேந்தர் எஸ்.வி.சேகர் சிம்பு ஆகியோரும் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை எப்படியாவது விஷால் அணியினரை தோற்கடிக்க வேண்டும் என ராதிகா சரத்குமார் அணியினர் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy competition to vishal in actors association election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->