சர்வதேச திரைப்பட விழாவிற்கு அடுத்தடுத்த தமிழ் படங்கள் தேர்வு.!!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜிவி பிரகாஷ், நெடுமுடிவேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம் ‘சர்வம் தாளமயம்’. இந்த படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் திரையிட இந்த படம் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சர்வதேச திரைப்படவிழா ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

English Summary

gv prakash movie select to international film function


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal