சன்னி லியோன் மீது துப்பாக்கி சூடு.! சோகத்தில் உறைந்த ரசிகர்கள்.!! பதறவைக்கும் வீடியோ.!!! - Seithipunal
Seithipunal


இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகைத்து வருவார் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர்  குடும்பம்  கனடா நாட்டில் வசித்து வந்தனர் பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார்.  இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.   

‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. 

சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். ஒரு முறை கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இந்நிலையில், நேற்று இரவு படப்பிடிப்பின் போது அவரை ஒருவர் துப்பாக்கியால் சுடும் காட்சி படமாக்கப்பட்டது. துப்பாக்கி குண்டு பட்டதும் சன்னி லியோன் கீழே விழுந்தவர், பிறகு எழவே இல்லை. இதனால் படக்குழுவினர் பதறிப்போனார். 

அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதன்பிறகு சில மணி நேரம் கழித்து மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் சன்னி லியோன் படக்குழுவை ஏமாற்ற, அப்படி செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gun shoot on sunny leone fans is so sad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->