வெப் சீரிஸிற்கு வந்த வேற லெவல் ஆப்பு.. சர்ச்சையில் சிக்கிய காட்மேன்.!! - Seithipunal
Seithipunal


இளங்கோ ரகுபதி தயாரிப்பு மற்றும் பாபு யோகேஸ்வரனின் இயக்கம் என்று முக்கிய நபர்களின் முயற்சியில் காட்மேன் வெப்ஸீரில் என்ற தொடர் உருவாகி இருக்கிறது. இந்த இணைய படத்தில், ஜெயப்ரகாஷ் மற்றும் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படம் வரும் 12 ஆம் தேதியன்று ஜி 5 நிறுவனம் இணையத்தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தது. இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் அண்மையில் வெளியான நிலையில், பெரும் சர்ச்சைக்கு உள்ளது. 

இதில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சிகள் மற்றும் வசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மற்றும் மதுரை போன்ற நகர்களில் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், இந்த தொடரை தடை செய்யவும், வெப் சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த நிலையில், இந்த தொடர் தொடர்பாக சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் இயக்குனர் பாபு மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து, நேரில் ஆஜராகவும் சம்பன் வழங்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GodMan web series director and producer sampan by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->