கனவில் கூட நினைத்து பார்த்திராத வாய்ப்பு.! சன் டிவி நடிகைக்கு கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்.! - Seithipunal
Seithipunal


இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி வரும் மூப்பில்லா ‌தமிழ் தாயே எனும் ஆல்பத்தில் சன் டிவி சீரியல் நடிகை கேப்ரியலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இசையமைப்பாளர்களில் பிரபலமானவர் ஏ ஆர் ரகுமான் தற்போது சுயாதீன ஆல்பமாக மூப்பில்லா தமிழ்தாயே எனும் தலைப்பில் வீடியோ பாடல் ஒன்றை உருவாக்க உள்ளார்.

சீரியலில் அறிமுகமாகும் டிக்டாக் நடிகை.! எந்த தொடர் தெரியுமா.?! - Seithipunal

இதில் டிக் டாக் மூலம் பிரபலமாகி, சன் டிவி சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வரும் கேப்ரியலா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆர் ரகுமான் கேப்ரியலாவுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். 

அதை பகிர்ந்த கேப்ரியலா கனவில் கூட நினைக்காத தருணம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gabriella in AR Rahman movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->