சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் இன்றைய தேதியில் அன்று நடந்த சோகம்! - Seithipunal
Seithipunal


பொதுவாக கவர்ச்சி நடிகைகளுக்கு அதிகளவு மார்க்கெட் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையான சம்பளத்தை., படத்தில் வரும் ஒரு பாடல் காட்சிகள் அல்லது கவர்ச்சி காட்சிகளுக்கு வந்து விட்டு வாங்கி செல்வார்கள். 

இந்த விஷயத்தை திரைத்துறையில் கண்டு ரசிக்கும் ரசிகர்கள் பலர் இருந்தாலும்., கவர்ச்சி நடிகைகளுக்கு மரியாதை அல்லது கவுரவம் செய்வதில்லை. அன்றைய காலங்களில் இருந்த மார்டன் திரையரங்கம் காலங்களில்., காபரே நடனங்கள் மற்றும் நடன நடிகைகளும் இருந்து கொண்டு இருந்தார்கள். 

silk, silk smitha, சில்க் சுமிதா, சில்க் ஸ்மிதா,

கவர்ச்சி நாயகியான விஜயலட்சுமி என்ற சில்க் சுமிதாவின் நினைவு தினமான இன்று., அவர் குறித்தும் நாம் அறிந்து கொள்வோம். ஆந்திராவை சொந்தமாக கொண்ட சில்க் சுமிதாவின் பூர்வீகம் கரூர். இவரின் இயற்பெயர் விஜயலட்சுமி. சிறுவயது முதலாகவே பேரழகை கொண்ட சில்க் சுமிதா., திரைத்துறைக்கு வரும் சமயத்தில் மேக்கப் கலைஞராக வருகை தந்தார். 

silk, silk smitha, சில்க் சுமிதா, சில்க் ஸ்மிதா,

மேக்கப் கலைஞருக்கு இப்படிப்பட்ட அழகா? என்று திரைத்துறையே வியந்து பார்த்த சமயத்தில்., வினுசக்கரவர்த்தி திரைத்துறையில் சில்க்கை அறிமுகம் செய்திருந்தார். வண்டி சக்கரம் திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து., சில்க் சுமிதா என்று அறிமுகமாகினார். இது குறித்த மேலும் பல விஷயங்களை அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோ பதிவை காணவும்... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actress slik smitha life history


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->