பிரபல நடிகை மற்றும் பிக்பாஸ் நடிகரின் காதலி விபச்சார வழக்கில் கைது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தி பிக்பாஸ் 13 வது சீசனில் பங்கேற்றவர் அர்ஹான் கான். இவரின் முன்னாள் காதலி அம்ரிதா தான்னோ. சமீபத்தில் அர்ஹான் கான் தன்னிடமிருந்து ஐந்து லட்ச ரூபாயை ஏமாற்றிவிட்டதாக அம்ரிதா புகார் தெரிவித்தார். 

மேலும், காவல் நிலையத்தில் புகார் அளித்து அர்ஹான் கானை சிறையில் தள்ள போவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் அம்ரிதா விபச்சார வழக்கில் கைதாகி உள்ளார். 

மும்பையில் 5 நட்சத்திர ஹோட்டலில் விபசாரம் நடைபெறுவதாக புகார் வந்ததை அடுத்து, காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது உள்ளாடையுடன் அம்ரிதா தப்பித்து ஓட முயற்சித்துள்ளார். துரத்தி சென்று பெண் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். அம்ரிதாவுடன் மேலும் ஒரு நடிகை ரிச்சா சிங் என்பவரும் கைது செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actress arrested in prostitution case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->