விரைவில் திருமணம் செய்யப்போகும் உச்சநடிகை.! போட்டோவை பார்த்து கண்ணீரில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தொழிலதிபர் ஒருவரின் காதலுக்கு அந்த உச்ச நடிகை ஓகே சொல்லியதால், அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. கட்டழகுக்கு உதாரணமாய் இருக்கும் இந்த நடிகை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய பல மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கின்றார்.

34 வயதாகும் இந்த நடிகை தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் இணைந்து குடும்பத்தோடு தர்காவில் வழிபாடு செய்ததாகவும் சில புகைப்படங்கள் வெளியாகியது. இந்நிலையில், தொழில் அதிபருக்கும் அந்த உச்ச நடிகைக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கின்றது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அந்த உச்சநடிகையை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதய வடிவத்தில் கை விரல்களை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இதன் மூலம் அவருக்கு திருமணம் ஆகப்போகும் அறிவிப்பை ரசிகர்களுக்கு மறைமுகமாக தெரிவிக்கின்றார் என்று கூறிவருகின்றனர். 

தற்போது அந்த நடிகை கமலஹாசனுடன் இணைந்து ஒரு படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின் அவர் நடிப்பாரா? என்ற சந்தேகத்தினால் ரசிகர்கள் கவலையில் இருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actor marriage soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->