நடிகர்சங்க தேர்தலில் பிரபல நடிகர் பெயரில் கள்ள ஓட்டு.! நடிகர்கள் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தல் சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறுகிறது. பிரபலமான நடிகரான மைக் மோகன் அவர்களின் ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். கடந்த  நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

நடிகர் சங்க தேர்தல்; நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு
 
பிரபலமான நடிகரான மைக் மோகன் அவர்களின் ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இன்று காலை அவர் வாக்களிக்க வந்துள்ளார் ஆனால்  அவரது பெயரில் முன்னரே வாக்களிக்கப்பட்டு விட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நடிகர் மைக் மோகன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த தேர்தலில் குளறுபடி நடந்துள்ளதாக தெரிவித்தார் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fake vote in the name famous actor


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->